Monday, 25 February 2008

ஜென்மம்

மறுபிறவியில் நம்பிக்கையில்லை
என்னோடு நீ வாழ்வதானால்

மீண்டும் பிறக்க வேண்டும்
என்னோடு நீ சேராவிட்டால் !