கரங்கள் இரண்டில் மென்மையாய் பற்றி
என்னருகே உன்னை அணைத்து இருக்கி
என் சுவாசக்காற்றினை உன்னுள் ஊற்றி
மூங்கில் தோள்களை உடையவள் பெயர் சூட்டி
நித்தமும் உன்னையே முத்தமிட்டு இசைப்பேன்
மூங்கிலால் இறைவனே படைத்தறுளிய - என் குழலே !
என்னருகே உன்னை அணைத்து இருக்கி
என் சுவாசக்காற்றினை உன்னுள் ஊற்றி
மூங்கில் தோள்களை உடையவள் பெயர் சூட்டி
நித்தமும் உன்னையே முத்தமிட்டு இசைப்பேன்
மூங்கிலால் இறைவனே படைத்தறுளிய - என் குழலே !
No comments:
Post a Comment